January 8, 2025
வீதி திருத்தம்-தாமரைக்கேணி
அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக கொத்தியாபுலை கிராம சேவகர் பிரிவின் தாமரைக்கேணி கிராமத்தில் உடைவுற்று மக்கள் போக்குவரத்து செய்ய முடியாமல் காணப்பட்ட வீதியானது 2025.01.08 ,ன்றைய தினம் சபை செயலாளர் திரு பே .கோகுல்ராஜ் அவர்களின் தலைமயில் தொழிநுட்ப உத்தியோகத்தர் திரு அ .விக்கினராஜா அவர்களின் மேற்பார்வையின் கீழ் சபைக்குரிய வாகன மற்றும் ஆளணி வசதிகளை கொண்டு திருத்தம் செய்து மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட்து