மண்முனை மேற்கு பிரதேச சபையின் ஒளிவிழா நிகழ்வானது 26.12.2024 அன்று பிரதேச சபையின் கேட்ப்போர் கூடத்தில் சபை செயலாளர் திரு பே.கோகுல்ராஜ் அவர்களின் தலைமையில் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் நூலக உதவியாளர்கள் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.இதன்போது பிரதம விருந்தினராக வண.அருட்தந்தை ஜெனிஸ்ரன் வின்சென்ட் (ஆயித்தியமலை சதா சகாய மாதா திருத்தலம் ) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்