அண்மையில் ஏற்பட’ட கடும் வெள்ளத்தினால் எமது பிரதேசத்தின் தாமரைக்கேணி – வட்டவான் வீதியானது மக்கள் போக்குவரத்து செய்ய முடியாதவாறு பழுதடைந்து காணப்பட்டது . இன்றைய தினம் மண்முனை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் திரு பே .கோகுலராஜா அவர்களின் தலைமையில் தொழிநுட்ப உத்தியோகத்தர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் சபைக்குரிய வாகன மற்றும் ஆளணி வசதிகளை கொண்டு சீர்செய்து வழங்கப்பட்டது