January 1, 2025
சத்தியப்பிரமாண நிகழ்வு – 2025.01.01
2025.01.01 இன்றைய தினம் புதிய ஆண்டில் கடமைகளை ஆரம்பிப்பதற்காக எமது மண்முனை மேற்கு பிரதேச சபையில் செயலாளர் திரு பே.கோகுலராஜ், உத்தியோகத்தர்கள்,நூலக உதவியாளர்கள் மற்றும் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் தேசியக்கொடி ஏற்றி சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது…